எழுபோது
yelupoathu
விடியற்காலம் ; உதயகாலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதயகாலம். பட்டபோ தெழுபோ தறியாள் (திவ். திருவாய். 2, 4, 9). Time of sunrise;
Tamil Lexicon
eḻu-pōtu
n. எழு-+.
Time of sunrise;
உதயகாலம். பட்டபோ தெழுபோ தறியாள் (திவ். திருவாய். 2, 4, 9).
DSAL