Tamil Dictionary 🔍

எழுத்துவேலை

yeluthuvaelai


இராயசம் ; சீலைச் சித்திரத்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீலைச்சித்திரத்தொழில். 2. Chintz-painting; இராயசம். 1. Writing, transcribing, copying, as an employment;

Tamil Lexicon


, ''s.'' Chintz-painting, சீலையின்மீதெழுதுகை. 2. Writing, transcrib ing, copying, எழுதுந்தொழில்.

Miron Winslow


eḻuttu-vēlai
n. id.+.
1. Writing, transcribing, copying, as an employment;
இராயசம்.

2. Chintz-painting;
சீலைச்சித்திரத்தொழில்.

DSAL


எழுத்துவேலை - ஒப்புமை - Similar