எழுத்தலிசை
yeluthalisai
எழுத்தோசையாகாத முற்கு , வீளை , செருமுதல் முதலியவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்த தோசையாகாத முற்கு ஈளை முதலியவை. எழுத்தலிசையினை (இலக். வி. 755). Sounds not reducible to writing, as a cough, a sneeze, etc.,; inarticulate sounds;
Tamil Lexicon
eḻuttal-icai
n. id.+ அல் neg.+.
Sounds not reducible to writing, as a cough, a sneeze, etc.,; inarticulate sounds;
எழுத்த தோசையாகாத முற்கு ஈளை முதலியவை. எழுத்தலிசையினை (இலக். வி. 755).
DSAL