Tamil Dictionary 🔍

எழுத்துவாசனை

yeluthuvaasanai


எழுத்துநடை ; எழுதவும் படிக்கவும் அறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுதவும் வாசிக்கவும் பழகிய பயிற்சி. (W.) The art of reading and writing;

Tamil Lexicon


எழுத்துநடை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The art of reading and writing, எழுத்துநடை.

Miron Winslow


eḻuttu-vācaṉai
n. id.+.
The art of reading and writing;
எழுதவும் வாசிக்கவும் பழகிய பயிற்சி. (W.)

DSAL


எழுத்துவாசனை - ஒப்புமை - Similar