Tamil Dictionary 🔍

ஓரெழுத்துமடக்கு

oareluthumadakku


வந்த எழுத்தே மடக்கிவரும் சொல்லணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வந்தஎழுத்தே மடக்கிவரும் சொல்லணி. (தண்டி. 94.) A figure of orthography consisting in the consecutive repetition of the same letter in a verse, as in நாநாநாதங்கூடிசைநாடுந் தொழிலோவா;

Tamil Lexicon


, ''s.'' Repetition of a letter in a verse.

Miron Winslow


ōr-eḻuttu-maṭakku
n.id.+. (Rhet.)
A figure of orthography consisting in the consecutive repetition of the same letter in a verse, as in நாநாநாதங்கூடிசைநாடுந் தொழிலோவா;
வந்தஎழுத்தே மடக்கிவரும் சொல்லணி. (தண்டி. 94.)

DSAL


ஓரெழுத்துமடக்கு - ஒப்புமை - Similar