Tamil Dictionary 🔍

எடுத்தடிமடக்கு

yeduthatimadakku


ஒருவர் சொன்னதைக் கொண்டே மறுத்துரைத்தல் ; முன்சென்று தடுக்கை ; இடையில் தடுத்துப் பேசுகை ; அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சடுதி. (யாழ். அக.) Suddenness; ஒருவர் சொன்னதைக்கொண்டே மறுக்கை. 1. Confuting a person by using his own arguments; முன்சென்று தடுக்கை. 2. Forestalling a person in word or action in order to thwart him; இடையிற் றடுத்துப்பேசுகை. 3. Interrupting one while he is speaking; அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமை. 4. Rashness;

Tamil Lexicon


திடுகூறு, துணிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Retort, turn ing a person's reasons or remarks against himself, confuting one by his own arguments, anticipating a person in word, or action, in order to check, or thwart him in his object; interrupt ing one in speaking, &c. 2. Temerity, rashness; speaking, answering, or act ing rashly, துணிவு.

Miron Winslow


eṭuttaṭi-maṭakku
n. id.+. (W.)
1. Confuting a person by using his own arguments;
ஒருவர் சொன்னதைக்கொண்டே மறுக்கை.

2. Forestalling a person in word or action in order to thwart him;
முன்சென்று தடுக்கை.

3. Interrupting one while he is speaking;
இடையிற் றடுத்துப்பேசுகை.

4. Rashness;
அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமை.

eṭuttaṭi-maṭakku
n. எடு-+அடி+.
Suddenness;
சடுதி. (யாழ். அக.)

DSAL


எடுத்தடிமடக்கு - ஒப்புமை - Similar