எழுத்துப்பிழை
yeluthuppilai
எழுத்திலக்கண வழு , எழுத்துத் தவறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்துத்தவறு. Misspelling, slip of the pen;
Tamil Lexicon
--எழுத்துப்பிசகு, ''s.'' Error in spelling.
Miron Winslow
eḻuttu-p-piḻai
n. id.+.
Misspelling, slip of the pen;
எழுத்துத்தவறு.
DSAL