Tamil Dictionary 🔍

எழுத்துப்புடைவை

yeluthupputaivai


சித்திரச்சேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்திரமெழுதிய சீலை. (யாழ். அக.) Printed saree;

Tamil Lexicon


eḻuttu-p-puṭaivai
n. id.+.
Printed saree;
சித்திரமெழுதிய சீலை. (யாழ். அக.)

DSAL


எழுத்துப்புடைவை - ஒப்புமை - Similar