Tamil Dictionary 🔍

தத்துப்புரட்சி

thathuppuratsi


கால சக்கரமுறையில் கிரகதசைபுக்திகல் ஒழுங்கு தவறி இயல்வது. (W.) Irregularities by gaps or otherwise in the sequence of planetary regnal periods in the method of kāla-cakkaram;

Tamil Lexicon


கிரகநடையினோர்விகாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Passage of a planet from one point to another, leaving several signs between and another im mediately following.

Miron Winslow


tattu-p-puraṭci,
n. தத்து2 +. (Astrol.)
Irregularities by gaps or otherwise in the sequence of planetary regnal periods in the method of kāla-cakkaram;
கால சக்கரமுறையில் கிரகதசைபுக்திகல் ஒழுங்கு தவறி இயல்வது. (W.)

DSAL


தத்துப்புரட்சி - ஒப்புமை - Similar