Tamil Dictionary 🔍

எழுத்துக்கிறுக்கு

yeluthukkirukku


உடன்படிக்கை எழுதுகை ; உடன்படிக்கைப் பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன்படிக்கை எழுதுகை. 1. Making a written agreement; உடன்படிக்கைப்பத்திரம். 2. Written agreement;

Tamil Lexicon


உடன்படிக்கையெழுதுகை.

Na Kadirvelu Pillai Dictionary


. ''[prov.]'' The act of making written instruments, உடன்ப டிக்கையெழுதுகை. 2. Writings, documents, உடன்படிக்கைப்பத்திரம்.

Miron Winslow


eḻuttu-k-kiṟukku
n. id.+. (J.)
1. Making a written agreement;
உடன்படிக்கை எழுதுகை.

2. Written agreement;
உடன்படிக்கைப்பத்திரம்.

DSAL


எழுத்துக்கிறுக்கு - ஒப்புமை - Similar