Tamil Dictionary 🔍

விருதுக்கொடி

viruthukkoti


பிறர்க்கில்லாச் சிறப்பை அறிவித்தற்குரிய கொடி. Distinguishing ensign or banner;

Tamil Lexicon


வெற்றித்துவசம்.

Na Kadirvelu Pillai Dictionary


virutu-k-koṭi
n. விருது 1+.
Distinguishing ensign or banner;
பிறர்க்கில்லாச் சிறப்பை அறிவித்தற்குரிய கொடி.

DSAL


விருதுக்கொடி - ஒப்புமை - Similar