Tamil Dictionary 🔍

எழுச்சிபாடுவான்

yeluchipaaduvaan


அரசர் முதலியோருக்கு பள்ளியெழுச்சி பாடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருப்பள்ளி யெழுச்சிபாடுவோன். எழுச்சிபாடுவார்கள் பாடல்கேட்டு (சேதுபு. முத்தீர்த்த. 37). One who sings at dawn to awaken a prince, or any great personage;

Tamil Lexicon


eḻucci-pāṭuvāṉ
n. id.+.
One who sings at dawn to awaken a prince, or any great personage;
திருப்பள்ளி யெழுச்சிபாடுவோன். எழுச்சிபாடுவார்கள் பாடல்கேட்டு (சேதுபு. முத்தீர்த்த. 37).

DSAL


எழுச்சிபாடுவான் - ஒப்புமை - Similar