Tamil Dictionary 🔍

எழுச்சிக்கொடி

yeluchikkoti


கண்ணோய்வகை , கண்ணிற்படருமொரு நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணோய்வகை. (W.) Inflammation of the eyes causing red streaks;

Tamil Lexicon


கண்ணினிற் படரும்ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Inflammation of the eyes causing red streaks, கண்ணிற் படருமோர்நோய்.

Miron Winslow


eḻucci-k-koṭi
n. id.+.
Inflammation of the eyes causing red streaks;
கண்ணோய்வகை. (W.)

DSAL


எழுச்சிக்கொடி - ஒப்புமை - Similar