சத்திக்கொடி
sathikkoti
தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை. (பிங்.) A kind of creeper;
Tamil Lexicon
குமடிக்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cttikkoṭi] ''s.'' The கொம்மட்டி creeper--as சத்தி. ''sa.''
Miron Winslow
catti-k-koṭi,
n.
A kind of creeper;
தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை. (பிங்.)
DSAL