Tamil Dictionary 🔍

எழுச்சி

yeluchi


ஊக்கம் , முயற்சி ; இறுமாப்பு ; எழுகை , எழும்புகை ; பள்ளியெழுச்சிப் பாட்டு ; காதிலெழும்பும் புண் ; கண்ணோயுள் ஒன்று ; புறப்பாடு ; உற்பத்தி ; ஆதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுகை. தண்பிறை. யெழுச்சிகண்ட சலநிதியெனவே (பாரத. சம்ப. 69). 1. Rising, ascent, elevation; புறப்பாடு. அரன தெழுச்சிக்கு (கோயிற்பு. திருவிழா. 41). 2. Starting, as of an idol, in procession; . 7. See எழுச்சிக்கண்ணோவு. (W.) 8. Effort, activity; முயற்சி. காது நோய்வகை. 6. Inflammation of the ear, otitis, esp., Meatus auditorius externus; ஆதி. இறுமுறை யெழுச் சியினெய்துவதெல்லாம் (சீவக. 333). 5. Beginning; தோற்றப்பொலிவு. Physical charm; உற்பத்தி. மீண்டெழுச்சி வியனிலத் தில்லையால் (சேதுபு. சேதுச. 52). 4. Origin, birth, appearance; பள்ளியெழுச்சிப் பாட்டு. படரிருட் கழித் தெழுச்சி பாடுவார்கள் (சேதுபு. முத்தீர்த்த. 37). 3. Song sung at dawn to rouse from sleep;

Tamil Lexicon


, ''v. noun.'' Rising, ascent, elevation, எழும்புகை. 2. Stir, excitement, activity, readiness, promptitude, முயற்சி. 3. Haughtiness, aspiring, ambition, resolution, இறுமாப்பு. 4. A disease, or soreness of the ears, காதிலெழும்புமோர்புண். 5. Inflammation of the eyes, கண்ணோயி லொன்று.

Miron Winslow


eḻucci
n. எழு-.
1. Rising, ascent, elevation;
எழுகை. தண்பிறை. யெழுச்சிகண்ட சலநிதியெனவே (பாரத. சம்ப. 69).

2. Starting, as of an idol, in procession;
புறப்பாடு. அரன தெழுச்சிக்கு (கோயிற்பு. திருவிழா. 41).

3. Song sung at dawn to rouse from sleep;
பள்ளியெழுச்சிப் பாட்டு. படரிருட் கழித் தெழுச்சி பாடுவார்கள் (சேதுபு. முத்தீர்த்த. 37).

4. Origin, birth, appearance;
உற்பத்தி. மீண்டெழுச்சி வியனிலத் தில்லையால் (சேதுபு. சேதுச. 52).

5. Beginning;
ஆதி. இறுமுறை யெழுச் சியினெய்துவதெல்லாம் (சீவக. 333).

6. Inflammation of the ear, otitis, esp., Meatus auditorius externus;
காது நோய்வகை.

7. See எழுச்சிக்கண்ணோவு. (W.) 8. Effort, activity; முயற்சி.
.

eḻucci
n. id.
Physical charm;
தோற்றப்பொலிவு.

DSAL


எழுச்சி - ஒப்புமை - Similar