எல்லைக்காவல்
yellaikkaaval
எல்லையறிய நாட்டி வைக்கும் கல் .ஊர்ப்புற எல்லைக்காவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊரெல்லையிற் காக்கும் வயற்காவல். (W.) Watch-shed, to mark the division of one field from another;
Tamil Lexicon
, ''s.'' A watch-shed, &c., to mark the division of one field from another, ஊரெல்லையிற்காக்கும்வயற்கா வல்.
Miron Winslow
ellai-k-kāval
n. id.+.
Watch-shed, to mark the division of one field from another;
ஊரெல்லையிற் காக்கும் வயற்காவல். (W.)
DSAL