இல்லவன்
illavan
கணவன் ; தலைவன் ; வறிஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரித்திரன். இல்லவ ரொழுக்கம்போல் (கலித். 148). Poorman; வாதாபியின் தமையனான அசுரன். (வேதாரணி.மணவாள.13.) A Daitya, elder brother of Vātāpi, destroyed by Agastya;
Tamil Lexicon
--இல்லான்--இல்லோ ன், ''s.'' (''fem.'' இல்லவள்--இல்லாள்.) A hus band, கணவன். 2. The head of a house, தலைவன். ''(p.)''
Miron Winslow
ilvalaṉ
n.Ilvala.
A Daitya, elder brother of Vātāpi, destroyed by Agastya;
வாதாபியின் தமையனான அசுரன். (வேதாரணி.மணவாள.13.)
illavaṉ,
n. இன்-மை.
Poorman;
தரித்திரன். இல்லவ ரொழுக்கம்போல் (கலித். 148).
DSAL