எலுமிச்சம்பழச்சோறு
yelumichampalachchoru
எலுமிச்சம்பழத்தின் சாறுவிட்டுப் பிசைந்த சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எலுமிச்சம்பழச்சாறுவிட்டுப் பிசைந்த சோறு. எலுமிச்சம்பழச் சோற்றிலே தடித்தேன் (அருட்பா, vi, அவாவறுப்பு, 7). Boiled rice mixed with lime juice;
Tamil Lexicon
elumiccam-paḻa-c-cōṟu
n. id.+.
Boiled rice mixed with lime juice;
எலுமிச்சம்பழச்சாறுவிட்டுப் பிசைந்த சோறு. எலுமிச்சம்பழச் சோற்றிலே தடித்தேன் (அருட்பா, vi, அவாவறுப்பு, 7).
DSAL