Tamil Dictionary 🔍

எறிபாவாடை

yeripaavaatai


தெய்வங்கள் , பெரியோர்களுக்கு முன் விரிக்கும் பாவாடை விருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வங்களுக்கு முன்னும் பெரியோர் முன்னும் வீசும் பாவாடை விருது. (கோயிலொ. 88.) Cloth waved before an idol or a great person, as an act of reverence;

Tamil Lexicon


eṟi-pā-v-āṭai
n. id.+.
Cloth waved before an idol or a great person, as an act of reverence;
தெய்வங்களுக்கு முன்னும் பெரியோர் முன்னும் வீசும் பாவாடை விருது. (கோயிலொ. 88.)

DSAL


எறிபாவாடை - ஒப்புமை - Similar