Tamil Dictionary 🔍

எறிபடை

yeripatai


கைவிடுபடை ; வேல் ; ஈட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைவிடுபடை. ஆன்றமை யெறிபடையழுவத்து (கம்பரா. கரன்வதை. 52). Missile;

Tamil Lexicon


கைவிடுபடை.

Na Kadirvelu Pillai Dictionary


--எறியாயுதம், ''s.'' A mis sile weapon.

Miron Winslow


eṟi-paṭai
n. id.+.
Missile;
கைவிடுபடை. ஆன்றமை யெறிபடையழுவத்து (கம்பரா. கரன்வதை. 52).

DSAL


எறிபடை - ஒப்புமை - Similar