Tamil Dictionary 🔍

எருமையின்றிசை

yerumaiyinrisai


யமன் திக்கு , தெற்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெற்கு. ஆகநனைந்திடாவகை யெறுமையின்றிசையி னீள்வதிவுற்று (சேதுபு. சங்கதீ. 10). South, as being Yama's quarter;

Tamil Lexicon


erumaiyiṉṟicai
n. id.+dis.
South, as being Yama's quarter;
தெற்கு. ஆகநனைந்திடாவகை யெறுமையின்றிசையி னீள்வதிவுற்று (சேதுபு. சங்கதீ. 10).

DSAL


எருமையின்றிசை - ஒப்புமை - Similar