Tamil Dictionary 🔍

எருமுட்டை

yerumuttai


காய்ந்த சாணம் , வறட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறட்டி. எருமுட்டை பிட்கி னுதிர்ந்திடும் (பட்டினத். திருப்பா. பொது. 51). Dried cowdung-cake used as fuel;

Tamil Lexicon


எருவராட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Cowdung dried in the sun and used for fuel, வறட்டி.

Miron Winslow


eru-muṭṭai
n. id.+.
Dried cowdung-cake used as fuel;
வறட்டி. எருமுட்டை பிட்கி னுதிர்ந்திடும் (பட்டினத். திருப்பா. பொது. 51).

DSAL


எருமுட்டை - ஒப்புமை - Similar