Tamil Dictionary 🔍

குழிச்சட்டி

kulichatti


பணியாரஞ் சுடுங் குழியுள்ள மண்சட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணியாரஞ்சுடுங் குழியுள்ள மண்சட்டி. Earthen pan with hollow cavities for frying cakes;

Tamil Lexicon


ஒருபணிகாரச்சட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of earthen pan with hollow cavities for frying cakes.

Miron Winslow


kuḻi-c-caṭṭi,
n. id. +.
Earthen pan with hollow cavities for frying cakes;
பணியாரஞ்சுடுங் குழியுள்ள மண்சட்டி.

DSAL


குழிச்சட்டி - ஒப்புமை - Similar