Tamil Dictionary 🔍

எரிவிளக்குறுத்தல்

yerivilakkuruthal


நடைவிளக்கெரித்துத் தண்டித்தல் , குற்றவாளியின் தலைமேல் எரியும் விளக்கை வைத்து நகரைச் சுற்றிவரச் செய்யும் தண்டனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடைவிளக்கெரித்துத் தண்டித்தல். எரிவிளக் குறுக்கு நம்மை (சீவக. 1162). To punish a condemned culprit by compelling him to go around the town with a burning lamp over his head;

Tamil Lexicon


eri-viḷakkuṟu-
v. tr. id.+.
To punish a condemned culprit by compelling him to go around the town with a burning lamp over his head;
நடைவிளக்கெரித்துத் தண்டித்தல். எரிவிளக் குறுக்கு நம்மை (சீவக. 1162).

DSAL


எரிவிளக்குறுத்தல் - ஒப்புமை - Similar