Tamil Dictionary 🔍

எரிமலர்

yerimalar


முருக்கமலர் ; செந்தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருக்குமலர். எரிமலர்ப் பவளச்செவ்வாய் (சீவக. 662). 1. Flower of the Indian Coral-tree. செந்தாமரை. செல்வ னெரிமலர்ச் சேவடியை (சீவக. 2741). 2. Red lotus;

Tamil Lexicon


eri-malar
n. எரி+.
1. Flower of the Indian Coral-tree.
முருக்குமலர். எரிமலர்ப் பவளச்செவ்வாய் (சீவக. 662).

2. Red lotus;
செந்தாமரை. செல்வ னெரிமலர்ச் சேவடியை (சீவக. 2741).

DSAL


எரிமலர் - ஒப்புமை - Similar