Tamil Dictionary 🔍

எரிபிடாரி

yeripitaari


எரிச்சலுடையவள் ; உக்கிரமாகாளி , கொற்றவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உக்கிரமாகாளி. 1. Enraged, furious female demon; எரிச்சலுடையவள். 2. Peevish, fretful woman, spoken disparagingly;

Tamil Lexicon


, ''s.'' An enraged or furious demoness, எரிதுர்க்கை. 2. A pee vish, or fretful person-spoken dispar agingly, எரிச்சலுடையவள்.

Miron Winslow


eri-piṭāri
n. id.+. (W.)
1. Enraged, furious female demon;
உக்கிரமாகாளி.

2. Peevish, fretful woman, spoken disparagingly;
எரிச்சலுடையவள்.

DSAL


எரிபிடாரி - ஒப்புமை - Similar