Tamil Dictionary 🔍

எரிகரும்பு

yerikarumpu


விறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுப்புவிறகு. எங்கள் மடத்துக் கெரி கரும்புகொள்வது (தனிப்பா. 76, 149). Firewood;

Tamil Lexicon


விறகு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Fagots, விறகு. ''(c.)''

Miron Winslow


eri-karumpu
n. எரி2-+.
Firewood;
அடுப்புவிறகு. எங்கள் மடத்துக் கெரி கரும்புகொள்வது (தனிப்பா. 76, 149).

DSAL


எரிகரும்பு - ஒப்புமை - Similar