Tamil Dictionary 🔍

எய்ப்பன்றி

yeippanri


முள்ளம்பன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முள்ளம் பன்றி. எய்ப்பன்றி முதுகுபோலும் (பெரும்பாண். 88, உர்ரை). Porcupine;

Tamil Lexicon


முட்பன்றி.

Na Kadirvelu Pillai Dictionary


ey-p-paṉṟi
n. எய்3+. [T. edupandi, Tu, eyipanji.]
Porcupine;
முள்ளம் பன்றி. எய்ப்பன்றி முதுகுபோலும் (பெரும்பாண். 88, உர்ரை).

DSAL


எய்ப்பன்றி - ஒப்புமை - Similar