Tamil Dictionary 🔍

மேய்ப்பன்

maeippan


ஆடுமாடுகளை மேய்ப்பவன் ; இடையன் ; அடக்கியாளுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடக்கியாளுபவன். 2. Governor; இடையன். 1. Herdsman, shepherd, grazier; போதகன். நல்ல மேய்ப்பனா யிரு. Chr. 3. Pastor;

Tamil Lexicon


இடையன்.

Na Kadirvelu Pillai Dictionary


mēyppaṉ
n. மேய்2-.
1. Herdsman, shepherd, grazier;
இடையன்.

2. Governor;
அடக்கியாளுபவன்.

3. Pastor;
போதகன். நல்ல மேய்ப்பனா யிரு. Chr.

DSAL


மேய்ப்பன் - ஒப்புமை - Similar