Tamil Dictionary 🔍

எயில்காத்தல்

yeyilkaathal


அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்பக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்றலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 67, உரை.) (Puṟap.) A theme which treats of the defence of a fortress by its owner;

Tamil Lexicon


eyil-kāttal
n. எயில்+.
(Puṟap.) A theme which treats of the defence of a fortress by its owner;
அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்றலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 67, உரை.)

DSAL


எயில்காத்தல் - ஒப்புமை - Similar