Tamil Dictionary 🔍

எயிற்றி

yeyitrri


எயினச்சாதிப் பெண் , பாலைநிலப் பெண் , வேட்டுவப் பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எயினச்சாதிப்பெண். சுருங்க ணெயிற்றி (புறநா. 181). Woman of the eyiṉ caste;

Tamil Lexicon


eyiṟṟi
n. எயின்.
Woman of the eyiṉ caste;
எயினச்சாதிப்பெண். சுருங்க ணெயிற்றி (புறநா. 181).

DSAL


எயிற்றி - ஒப்புமை - Similar