என்பான்
yenpaan
என்று சொல்பவன் ; என்று சொல்லப்படுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
என்றுசொல்பவன். வள்ளுவ னென்பானோர் பேதை (வள்ளுவமா. 8). 1. He who says; என்று சொல்லப்படுபவன். இல்வாழ்வா னென்பான் (குறள், 41). 2. He who is said to be;
Tamil Lexicon
eṉpāṉ
n. என்-.
1. He who says;
என்றுசொல்பவன். வள்ளுவ னென்பானோர் பேதை (வள்ளுவமா. 8).
2. He who is said to be;
என்று சொல்லப்படுபவன். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).
DSAL