Tamil Dictionary 🔍

எதிர்த்துத்தருதல்

yethirthutharuthal


ஒத்துக்கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


etirttu-t-tā-
v. tr. எதிர்2-+.
To compensate, make up for;
ஒத்துக்கொடுத்தல். தோற்றுப்படில் நாங்க ளெதிர்த்துத் தரக்கடவோம். (S.I.I. i, 104).

DSAL


எதிர்த்துத்தருதல் - ஒப்புமை - Similar