எதிராப்பு
yethiraappu
கழலாதபடி வைக்கும் ஆப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழலாதபடி வைக்கும் ஆப்பு. colloq. Side-wedge driven in to hold fast the main wedge;
Tamil Lexicon
கழலாதபடி வைக்கிற ஆப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
etir-āppu
n. எதிர்4+.
Side-wedge driven in to hold fast the main wedge;
கழலாதபடி வைக்கும் ஆப்பு. colloq.
DSAL