Tamil Dictionary 🔍

எதிரடையோலை

yethirataiyolai


அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச்சீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச் சீட்டு. நிலக்கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடையோலை காட்டினபடியாலும் (S. I. I. vii, 385). A deed of authority given by the lessor to the lessee;

Tamil Lexicon


etir-aṭai-y-ōlai
n. id.+.
A deed of authority given by the lessor to the lessee;
அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச் சீட்டு. நிலக்கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடையோலை காட்டினபடியாலும் (S. I. I. vii, 385).

DSAL


எதிரடையோலை - ஒப்புமை - Similar