எண்ணெய்ச்சிக்கல்
yenneichikkal
எண்ணெய் வயிற்றில் தங்குதலால் வரும் செரியாமை ; மயிரிலிருந்து எண்ணெய் நீங்காமையால் ஏற்படும் சிக்கல் ; எண்ணெய் நாற்றம் ; ஒரு பொருளின்மேல் தோய்ந்த எண்ணெய் அழுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணெய் நாற்றம். (W.) 3. Oil odour, as obnoxious; எண்ணெய் மயிரினின்று நீங்காமையாலாகும் சிக்கல். (W.) 2. Greasy, clotted state of the hair; எண்ணெய் வயிற்றில் தங்குதலா லுண்டாகும் அசீரணம். Colloq. 1. Indigestion caused by unassimilated oily food; ஆடையிற்பற்றின எண்ணெயழுக்கு. 4. Oily, stained condition of cloth;
Tamil Lexicon
eṇṇey-c-cikkal
n. id.+.
1. Indigestion caused by unassimilated oily food;
எண்ணெய் வயிற்றில் தங்குதலா லுண்டாகும் அசீரணம். Colloq.
2. Greasy, clotted state of the hair;
எண்ணெய் மயிரினின்று நீங்காமையாலாகும் சிக்கல். (W.)
3. Oil odour, as obnoxious;
எண்ணெய் நாற்றம். (W.)
4. Oily, stained condition of cloth;
ஆடையிற்பற்றின எண்ணெயழுக்கு.
DSAL