Tamil Dictionary 🔍

எண்ணின்வகுப்பு

yenninvakuppu


ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி, பத்துக்கோடி, நூறுகோடி, அர்ப்புதம், நியர்ப்புதம்,கர்வம், மகாகர்வம், பதுமம், மகாபதுமம், சங்கம், மகாசங்கம், க்ஷோணி, மகாக்ஷோணி, க்ஷிதி, மகாக்ஷிதி, க்ஷோபம், மகாக்ஷோபம், பரார்த்தம், சாகரம், பரதம், அசிந்தியம், அத Numeration table, extending from one to 36 digits, viz.,

Tamil Lexicon


, ''s.'' The tamil enumeration table which consists of thirty-six digits; ''viz.'': 1. ஏகம், units. 2. தசம், tens. 3. சதம், hundreds. 4. சகஸ் திரம், thousands. 5. அயுதம், ten thou sands. 6. நியுதம், hundred thousands, &c.

Miron Winslow


eṇṇiṉ-vakuppu
n. id.+.
Numeration table, extending from one to 36 digits, viz.,
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி, பத்துக்கோடி, நூறுகோடி, அர்ப்புதம், நியர்ப்புதம்,கர்வம், மகாகர்வம், பதுமம், மகாபதுமம், சங்கம், மகாசங்கம், க்ஷோணி, மகாக்ஷோணி, க்ஷிதி, மகாக்ஷிதி, க்ஷோபம், மகாக்ஷோபம், பரார்த்தம், சாகரம், பரதம், அசிந்தியம், அத

DSAL


எண்ணின்வகுப்பு - ஒப்புமை - Similar