Tamil Dictionary 🔍

எண்வகுப்பு

yenvakuppu


ஒன்றுமுதல் முப்பத்தாறுதானம் வருமாறு, அஃது. (1) ஒன்று - ஏகம் இரண்டு-உபயம்துவந்தம், துலி, மிதுனம், யுகம், யுகளம், யுகளி மூன்றுதிரி, நான்கு-சதுஐந்து-பஞ்சம், ஆறு- சடு. ஏழு-சத்தம்எட்டு-அட்டம், ஒன்பது-ஒன்பான்,தொண்டு, நவம் (2) தசம்-பத்து(3)சதம் நூறு,(4) சகத்திரம் ஆயிரம் (5)ஆயுதம்-பதினாயிரம் (6) நியுதம்-இலட்சம், நூறாயிரம், (7) பிரயதம்-பத்திலட்சம் (8) கோடி - நூறுலட்சம் (9)தசகோடி-பத்துகோடி (10) சதகோடிநூறுகோடி (11) அற்புதம், ஆயிரங்கோடி (12) நிகர்ப்புதம் -பதினாயிரங்கோடி (13) கர்வம் - இலட்சங்கோடி(14) மகாகர்வம்-பத்திலட்சங் கோடி.(15) பதுமம் - கோடாகோடி (16) மகாபதுமம் - பத்துக்கோடாகோடி (17) சங்கம் -நூறு கோடாகோடி (18) மகாசங்கம் - ஆயிரங் கோடாகோடி (19) கோணிபதினாயிரங்கோடாகோடி (20)மகாகோணி - இலட்சங் கோடாகோடி (21) கிதி - பத்துலட்சங்கோடாகோடி(22) மகாகிதி - கோடி கோடாகோடி(23) சோபம்-பத்துக்கோடி கோடாகோடி (24) மகாசோபம் நூறுகோடிகோடாகோடி (25) பராத்தம்- ஆயிரக்கோடி கோடாகோடி (26) சாகரம் -பதினாயிரங்கோடி கோடாகோடி (27)பரதம் இலட்சங்கோடி கோடாகோடி(28) அசந்தியம் - பத்துலட்சங்கோடிகோடாகோடி(29) அத்தியந்தம்கோடிகோடிகோடாகோடி (30) அனந்தம்பத்துக்கோடி கோடி கோடா கோடி(31) பூரி-நூறுகோடிகோடி கோடாகோடி (32) மகாபூரி -ஆயிரங்கோடிகோடி கோடாகோடி (33) அப்பிரமேயம் - பதினாயிரக் கோடி கோடிகோடாகோடி (34/tam>) அதுலம்-இலட்சங்கோடி கோடி கோடாகோடி (35) அகம்மியம்-பத்திலட்சங்கோடி கோடிகோடாகோடி (36) அவ்வியத்தம்கோடி கோடி கோடி கோடாகோடி,இன்னுமோர் வகையாவது :-ஒருபலம் - தொடி.துலாமிருபது - பாரம்.காற்பலம் - கஃசு.மாகாணிப்பலம் - வீசம்.ஒன்று - ஏகம்.பத்து - தசம்.நூறு - சதம்.ஆயிரம் - சகஸ்ரம்.பதினாயிரம் - அயுதம்.நூறாயிரம் - (இலட்சம்) நியுதம்.பத்துநூறாயிரம் - பிரயுதம்.கோடி (பிரயுதம்பத்து) தசபிரயுதம்.அற்புதம் (கோடிபத்து) தசகோடிநிகர்ப்புதம் (அற்புதம்பத்து) தசாற்புதம்கும்பம் (நிகர்்ப்புதம்பத்து) தசநிகற்ப்புதம்கணகம் (கும்பம்பத்து) தசகும்பம் கற்பம் (கணகம்பத்து) தசகணகம்நிகற்பம் (கற்பம்பத்து) தசகற்பம்.பதுமம் (நிகற்பம்பத்து) தசநிகற்பம்.சங்கம் (பதுமம்பத்து) தசபதுமம்.சமுத்திரம் (சங்கம்பத்து) தசசங்கம்.அத்தியம் (சமுத்திரம்பத்து) தசசமுத்திரம்.மத்தியம் [அந்தியம்பத்து] தசாந்தியம்பார்த்தம் [மத்தியம்பத்து] தசபத்தியம்பூரியம் [பாரர்த்தம்பத்து] தசபரார்த்தம்பிரமகற்பம் [பூரியம்பத்து] தசபூரியம்.எண்வகைக்கணவகை - அறம், பொருள், இன்பம், வீடென்று சொல்லப்பட்ட இவற்றினது பாகுபாடமையஒரு நூலைச்சொல்லுங்காலத்து நீர்,நிலம், தேயு, வாயு, அந்தரம், இயமானன், சூரியன், சந்திரன் என்றுசொல்லப்பட்ட எண்வகைக்கணங்களு ழுதற்செய்யுளின் முதலிலமையைக் கூறவேண்டும்.இவற்றுள் நீரின்கணவகை - நேர்நிரைநிரை. கூவிளங்கனி - நிலத்தின்கணவகை நிரைநிரை நிரை கருவிளங்கனி தேயுவின்கணவகை - நிரை நேர்நிரைபுளிமாங்கனிவாயுவின் கணவகைநேர்நேர்நிறைதேமாங்கனி அந்தாகணவகை நிரைநிரை நேர் கருவிளங்காய்.இயமானன் கணவகை நேர்நிரை நேர்கூவிளங்காய். சந்திரகணவகை - நிரைநேர்நேர்புளிமாங்காய் இவ்வெட்டினுள்நிலம்நீர், மதி, இயமானனாகிய தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்கனி, கூறைத்தேயுவாயு அந்தரசூரியகணங்கனாகியதேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்காய், கூவிளங்காய், முன்வரிற்றீது.எண்வகைமாலை - வெட்சி, கரந்தைவஞ்சி காஞ்சி, நொச்சி, உழிஞை,தும்பை, வாகை, இவற்றுள் :-வெட்சியாவது, - அரசனால்அனு ப்பப்பட்டு முனைப்புலங்காத்திருந்த தண்டைத்தலைவர்பகைநிலத்தே சென்றுகளவினாலே பசுக்கூட்டங்களைக கவர்ந்துசென்று பாதுகாத்தலை யுடைத்ததுஇது படையியங்கரவம் பாக்கத்துவிரிச்சி, புடைகெடப்போகியசெலவபுடைகெட ஒற்றினாகியவேய், வேய்ப்புறமுறகினாகியவிறை, முற்றிய ஊர்க்கோலைஆகோள், பூசன்மாற்று, நோயின்றுய்்த்தல், நவலுழித் தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு.கொடைஎனப்பதினான்கு வகைப்படும்.வஞ்சியாவது :- இருபெரு வேந்தருட்டோற்றோ னொருவன் ஒருவன்மேற்செல்லுங்கால் வஞ்சிமாலையணிந்துசெல்வதாம். இது முல்லையெனப்பட்ட அகத்திணைக்குப் பறனாம் இயங்குபடையரவம், எரிபரந்தெடுத்தல், வயங்கலெய்தியபெருமை, கொடுத்த லெய்திய கொடைமை, அடுத்தூர்ந்தட்டகொற்றம், மாராயம்பெற்ற நெடுமொழிபொருளின்றுய்த்த பேராண்பக்கம் வருவிசைப்புனலைக் கற்சிறைபேரலஒருவன் தாங்கிய பெருமை பிண்டமேயபெருஞ்சோற்றுநிலை, வென்றார்விளக்கம், தோற்றார்தேய்வ, குன்றாச்சிறப்பிற் கொற்றவள்ளை, அழிபடைதட்டோர் தழிஞ்சி எனப் பதின்மூன்றுதுறையினை யுடைத்து. உழிஞையாவது வேற்று வேந்தனுடையஅரணைச்சென்றேவேந்தன்வளைத்தலும், இருந்தவேந்தன் காத்தலுமாகிய இருவழியானவிலக்கணத்தையுடைத்து. இது மருதமாகிய அகத்திணைக்குப்புறனாம் கொள்ளார்தே சங்குறித்தகொற்றம், உள்ளியதுமுடிக்கும்வேந்தன்சிறப்பு, தொல்லெயிர்கிவர்தல் தோலின்பெருக்கம், அகத்தோன்செல்வம்.முரணியபுறத்தோன் அணங்கியபக்கம்,திறப்படவொருதான் மண்டியகுறுமை,உடன்றோர் வருபகைபேணார் எயில்கூறல் எனஎட்டு வகைத்துறையையுடைத்து முரசவுழிஞையெனவும்வேறோர்வகை கொள்ளலுமொன்று. தும்பையாவது : [ eṇvakuppu - oṉṟumutal முப்பத்தாறுதானம் வருமாறு, அஃது. (1) ஒன்று - ஏகaம் irṇṭu-உபயம்துவந்தம், tuli, மிதுனam, யுகம், யுகளம், yukaḷi மூன்றுதிரி, nāṉku-சதுஐந்து-பஞ்சம், ஆறு- caṭu. ஏழு-cattameṭṭu-அட்டம், oṉpatu-ஒன்பான்,தொண்டு, நவம் (2) தசம்-பattu(3)ctm நூறு,(4) சகத்திரம் ஆயிரம் (5)āyutm-பaதினாயிரam (6) நியுதம்-இலட்சம், நூறாயிரம், (7) பிரaயatam-பத்திலட்சம் (8) கோடி - நூறுலட்சம் (9)tckōṭi-பaத்துகோடி (10) ctkōṭinūṟukōṭi (11) அற்புதம், āyirangkōṭi (12) நிகர்ப்புதம் -ptiṉāyirngkōṭi (13) கaர்வam - ilaṭcangkōṭi(14) mkākrvm-பத்திலட்சங் கோடி.(15) ptumm - kōṭākōṭi (16) மகாபதுமம் - பத்துக்கோடாகோடி (17) cangகம் -நூறு கோடாகோடி (18) mkācngkm - āyirng கோடாகோடி (19) kōṇiptiṉāyirngkōṭākōṭi (20)mkākōṇi - ilṭcng கோடாகோடி (21) kiti - pttulṭcngkōṭākōṭi(22) makākiti - kōṭi கோடாகோடி(23) சோபம்-பattukkōṭi கோடாகோடி (24) makācōpam நூறுகோடிகோடாகோடி (25) parāttam- ஆயிரக்கோடி kōṭākōṭi (26) சாகரம் -ptiṉāyirngkōṭi கோடாகோடி (27)பaratam இலட்சங்கோடி கோடாகோடி(28) acantiyam - pattulaṭcangkōṭikōṭākōṭi(29) attiyntmkōṭikōṭikōṭākōṭi (30) அனaந்தampattukkōṭi கோடி கோடா kōṭi(31) pūri-நூறுகோடிகோடி கோடாகோடி (32) mkāpūri -ஆயிரங்கோடிகோடி kōṭākōṭi (33) அப்பிரமேயம் - பதினாயிரக் கோடி kōṭikōṭākōṭi (34/tam>) அதுலம்-இலட்சங்கோடி kōṭi கோடாகோடி (35) akammiyam-பத்திலட்சங்கோடி கோடிகோடாகோடி (36) avviyttmkōṭi கோடி கோடி kōṭākōṭi,இன்னுமோர் வakaiyāvatu :-orupalam - toṭi.துலாமிருபது - பாரம்.காற்பலம் - கஃசு.mākāṇippalam - vīcam.ஒன்று - ஏகம்.பத்து - தசம்.nūṟu - catam.ஆயிரம் - சகஸ்ரம்.பதினாயிரம் - அயுதம்.nūṟāyiram - (இலட்சம்) niyutam.பத்துநூறாயிரம் - பிரயுதம்.கோடி (பிரயுதம்பத்து) tacapirayutam.அற்புதம் (kōṭipattu) தசகோடிநிகர்ப்புதம் (அற்புதம்பத்து) tacāṟputamkumpam (நிகர்்ப்புதம்பத்து) தசநிகற்ப்புதம்கணகம் (kumpampattu) தசகும்பம் kaṟpam (கணகம்பத்து) தசகணகம்நிகற்பம் (kaṟpampattu) தசகற்பம்.patumam (நிகற்பம்பத்து) தசநிகற்பம்.சங்கம் (பதுமம்பத்து) tacapatumam.சமுத்திரம் (cangkampattu) தசசங்கம்.அத்தியம் (சமுத்திரம்பத்து) tacacamuttiram.மத்தியம் [antiyampattu] தசாந்தியம்பார்த்தம் [மத்தியம்பத்து] tacapattiyampūriyam [பாரர்த்தம்பத்து] தசபரார்த்தம்பிரமகற்பம் [pūriyampattu] தசபூரியம்.eṇvakaikkaṇavakai - aṟam, பொருள், இன்பம், vīṭeṉṟu சொல்லப்பட்ட இவற்றினது pākupāṭamaiyoru நூலைச்சொல்லுங்காலத்து நீர்,nilam, தேயு, வாயு, antaram, இயமானன், சூரியன், cantiraṉ என்றுசொல்லப்பட்ட எண்வகைக்கணங்களு ẕutaṟceyyuḷiṉ முதலிலமையைக் கூறவேண்டும்.ivaṟṟuḷ நீரின்கணவகை - நேர்நிரைநிரை. kūviḷangkaṉi - nilattiṉkaṇavakai நிரைநிரை நிரை karuviḷangkaṉi தேயுவின்கணவகை - நிரை நேர்நிரைபுளிமாங்கனிவாயுவின் kaṇavakainērnērniṟaitēmāngkaṉi அந்தாகணவகை நிரைநிரை nēr கருவிளங்காய்.இயமானன் kaṇavakai நேர்நிரை நேர்கூவிளங்காய். சந்திரகணவகை - நிரைநேர்நேர்புளிமாங்காய் இவ்வெட்டினுள்நிலம்நீர், மதி, iyamāṉaṉākiy தேமாங்காய் புளிமாங்காய் karuviḷangkaṉi, கூறைத்தேயுவாயு antaracūriyakaṇangkaṉākiyatēmāngkaṉi, புளிமாங்கனி, கருவிளங்காய், kūviḷangkāy, முன்வரிற்றீது.eṇvakaimālai - veṭci, கரந்தைவஞ்சி kāñci, நொச்சி, உழிஞை,தும்பை, வாகை, ivaṟṟuḷ :-veṭciyāvatu, - அரசனால்அனு ப்பப்பட்டு muṉaippulangkāttirunt தண்டைத்தலைவர்பகைநிலத்தே சென்றுகளவினாலே pacukkūṭṭangkaḷaik கவர்ந்துசென்று பாதுகாத்தலை yuṭaittatuitu படையியங்கரவம் பாக்கத்துவிரிச்சி, புடைகெடப்போகியசெலவபுடைகெட ஒற்றினாகியவேய், வேய்ப்புறமுறகினாகியவிறை, muṟṟiy ஊர்க்கோலைஆகோள், pūcaṉmāṟṟu, நோயின்றுய்்த்தல், நவலுழித் தோற்றம், தந்துநிறை, pātīṭu, உண்டாட்டு.koṭaieṉappatiṉāṉku வகைப்படும்.வஞ்சியாவது :- இருபெரு vēntaruṭṭōṟṟō னொருவன் ஒருவன்மேற்செல்லுங்கால் vañcimālaiyaṇintucelvatām. இது mullaiyeṉappaṭṭ அகத்திணைக்குப் பறனாம் iyangkupaṭaiyaravam, எரிபரந்தெடுத்தல், வயங்கலெய்தியபெருமை, koṭutt லெய்திய கொடைமை, அடுத்தூர்ந்தட்டகொற்றம், mārāyampeṟṟ நெடுமொழிபொருளின்றுய்த்த பேராண்பக்கம் varuvicaippuṉalaik கற்சிறைபேரலஒருவன் தாங்கிய perumai பிண்டமேயபெருஞ்சோற்றுநிலை, veṉṟārviḷakkam, தோற்றார்தேய்வ, குன்றாச்சிறப்பிற் கொற்றவள்ளை, அழிபடைதட்டோர் தழிஞ்சி eṉap பதின்மூன்றுதுறையினை யுடைத்து. உழிஞையாவது வேற்று vēntaṉuṭaiyaraṇaicceṉṟēvēntaṉvaḷaittalum, இருந்தவேந்தன் kāttalumākiy இருவழியானவிலக்கணத்தையுடைத்து. itu மருதமாகிய அகத்திணைக்குப்புறனாம் koḷḷārtē சங்குறித்தகொற்றம், uḷḷiyatumuṭikkumvēntaṉciṟappu, தொல்லெயிர்கிவர்தல் tōliṉperukkam, அகத்தோன்செல்வம்.muraṇiyapuṟattōṉ அணங்கியபக்கம்,திறப்படவொருதான் maṇṭiyakuṟumai,உடன்றோர் வருபகைபேணார் eyilkūṟal எனஎட்டு வகைத்துறையையுடைத்து muracavuẕiñaiyeṉavumvēṟōrvakai கொள்ளலுமொன்று. tumpaiyāvatu : ] உலகம் புகழ்தலையே பொருளாகக்கொண்ட அரசன்வேறோர்வேந்திடஞ்சென்று அவன்றலைமைதீர்க்குமிலக்கணத்தை யுடைத்துஇது நெய்தலென்னும் அகத்திணைக்குப்புறனாம். களங்குறித்துப் போர்செய்யும் வெட்சிப்புறத்தும்பை வஞ்சிப்புறத்தும்பை, உழிஞைப் புறத்தும்பையெனவும்பாகுபாடுபெறும் நோனாருட்குமூவகைநிலை, தார்நிலை இருவர்தலைவர் தபுதிப்பக்கம், கூழைதாங்கிய வெருமை, படையறுத்துப் பாழிகொள்ளும்ஏமம், களிறெறிந்தோர்பாடு, களிற்றோடுபட்ட வேந்தனையட்டவேந்தன் வாளோர்ஆடுமமலை, இருபெருவேந்தருஞ்சுற்றமு மொருவருமொழியாத் தொகைநிலை, எள்வாள்வீசியநூல்எனப்பன்னிருவகைப்பட்ட துறவினையுடைத்து. வர்கையாவது :நான்குவருணத்தாரும்அறிவரும்தபதர் முதலினோரும்ஒழுக்கத்தானே தம்மை மிகுதிப்படுத்தலாம். இது பாலைத்திணையென்னும்அகத்தினைக்குப்புறமாகும் அறுவகைப்பட்டபார்ப்பனப்பக்கம், ஐவகை மரபினரசர்பக்கம், அறுவகைப்பட்ட வேறோர்பக்கம், அறிவின்தேயம், தாபதப்பக்கம், அறிமரபிற்பொருநர்பகுதி எனவெழுவகைத்துறையை யுடைத்து. காஞ்சியாவது:அறம் பொருளின்பமாகியபொருட்பகுதியானும், அவற்றுப்பகுதியாகிய உயிரும்யாக்கையுஞ்செல்வழமிளமையு முதலியவற்றானும்நிலைபேரில்லா வுலகியற்கைப் பொருந்திய நன்னெறியினையுடைத்து இதுஉரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப்புறனாம். மாற்றருக்கூற்றஞ் சாற்றியபெருமை, கழிந்தோர் ஒழிந்தோர்க்குக்காட்டிய முதுமை, புண்கிழித்துமுடியுமறம், புண்ணோனைப் பேயோம்பியபேய்ப்பக்கம், இரங்கியமன்னை, வஞ்சினக்காஞ்சி, தன்னுதல்கடிந்த தொடாக்காஞ்சி அஞ்சினக்காஞ்சி, முதுகுடிமகட்பாடு அஞ்சியமகட்பால், சோத்திக்கொண்டோன் தலையொடு முடிந்தநிலையெனப் பத்துவகைப்படும்.ᅵᅵஎதிர்த்தல் -எதிரூன்றல், எதிர்த்தல்,ஏற்றல் கிடைத்தல், கிட்டல், தலைப்படல், தாக்கல், நேர்தல், மலைதல், மூடுகல், முட்டுதல், மோதல்

Na Kadirvelu Pillai Dictionary


எண்வகுப்பு - ஒப்புமை - Similar