வண்ணக்குழிப்பு
vannakkulippu
வண்ணச்செய்யுளின் சந்தவாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்ணச்செய்யுளின் சந்தவாய்பாடு . (W.) A set or formal harmonic rhythm for vaṇṇam compositions;
Tamil Lexicon
--வண்ணக்குனிப்பு, ''s.'' A melofdious tune with a sprightly suc cession of short syllables. See குழிப்பு.
Miron Winslow
vaṇṇa-k-kuḻippu
n. வண்ணம்+. (Poet.)
A set or formal harmonic rhythm for vaṇṇam compositions;
வண்ணச்செய்யுளின் சந்தவாய்பாடு . (W.)
DSAL