எண்ணாதவன்
yennaathavan
எதனையும் ஆராய்ந்து பாராதவன் ; எதனையும் பொருட்படுத்தாதவன் ; கவலையற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலோசனையில்லாதவன். 1. Thoughtless man; எதையும் பொருட்படுத்தாதவன். Colloq. 2. One who shows no concern, who does not care;
Tamil Lexicon
துணிந்தவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A reckless per son, a desperate man. பாவபுண்ணியங்களையெண்ணாதவன். One who has no regard either for virtue or vice.
Miron Winslow
eṇṇātavaṉ
n. id.+ id.+.
1. Thoughtless man;
ஆலோசனையில்லாதவன்.
2. One who shows no concern, who does not care;
எதையும் பொருட்படுத்தாதவன். Colloq.
DSAL