Tamil Dictionary 🔍

எண்ணாதகண்டன்

yennaathakandan


துணிவுள்ளவன் , அஞ்சா நெஞ்சன் ; அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஞ்சவேண்டியதை யஞ்காதான். 2. Rash, heedless man; அஞ்சாநெஞ்சன். 1. Bold, intrepid man;

Tamil Lexicon


--எண்ணாதநெஞ் சன், ''s.'' A very bold man, destitute of fear; a rash, or heedless man.

Miron Winslow


eṇṇāta-kaṇṭaṉ
n. எண்ணு-+ஆ neg.+kaṇtha. (W.)
1. Bold, intrepid man;
அஞ்சாநெஞ்சன்.

2. Rash, heedless man;
அஞ்சவேண்டியதை யஞ்காதான்.

DSAL


எண்ணாதகண்டன் - ஒப்புமை - Similar