எண்ணோகாரம்
yennokaaram
எண்ணுப் பொருளில் வரும் ஓகார இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணுப்பொருளில் வரும் ஓகாரவிடைச்சொல். (நன். இடை. 4, இராமாநுசகவிராயருரை.) Particle ō when it has the force of enumeration;
Tamil Lexicon
eṇ-ṇ-ōkāram
n. id.+.
Particle ō when it has the force of enumeration;
எண்ணுப்பொருளில் வரும் ஓகாரவிடைச்சொல். (நன். இடை. 4, இராமாநுசகவிராயருரை.)
DSAL