எழுத்தலங்காரம்
yeluthalangkaaram
எழுத்தணி ; எழுத்தைக் கூட்டல் குறைத்தல் மாற்றங்களால் தோன்றும் அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்தைக்கூட்டல் குறைத்தல் மாற்றல்களால் தோன்றும் அழகு. (W.) Play on lettters;
Tamil Lexicon
, ''s.'' A kind of play on letters, எழுத்தணி.
Miron Winslow
eḻuttalaṅkāram
n. id.+.
Play on lettters;
எழுத்தைக்கூட்டல் குறைத்தல் மாற்றல்களால் தோன்றும் அழகு. (W.)
DSAL