Tamil Dictionary 🔍

எண்சுவடி

yensuvati


கணக்கேடு , பெருக்கல் வாய்பாட்டு நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்கல் வாய்பாட்டுப்புஸ்தகம். Book of multiplication tables;

Tamil Lexicon


கணக்கேடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The multiplication table either of whole numbers, or frac tions, ஓர்சுவடி. 2. An account book, கணக்குப்புஸ்தகம்.

Miron Winslow


eṇ-cuvaṭi
n. எண்1+.
Book of multiplication tables;
பெருக்கல் வாய்பாட்டுப்புஸ்தகம்.

DSAL


எண்சுவடி - ஒப்புமை - Similar