Tamil Dictionary 🔍

வாக்குச்சித்தி

vaakkuchithi


பிறர் ஏற்கும்படி சொல்லுந்திறம் ; சொற்கள் பலிக்கும்படி சொல்லும் ஆற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறரேற்கும்படி சொல்லுந் திறம். 1. Persuasiveness in speech; சொற்கள் பலிக்கும்படி சொல்லுஞ் சத்தி. 2. Supernatural power of uttering words which turn true;

Tamil Lexicon


, ''s.'' Successful pleading, &c. 2. Supernatural gifts as attained by ''Munis'' to give their word effect. 3. Influence attending or supposed to at tend the words of some persons. ''(c.)''

Miron Winslow


vākku-c-citti
n. id.+சித்தி2. (W.)
1. Persuasiveness in speech;
பிறரேற்கும்படி சொல்லுந் திறம்.

2. Supernatural power of uttering words which turn true;
சொற்கள் பலிக்கும்படி சொல்லுஞ் சத்தி.

DSAL


வாக்குச்சித்தி - ஒப்புமை - Similar