Tamil Dictionary 🔍

எடுத்துப்பேசுதல்

yeduthuppaesuthal


துதித்தல் ; ஒருவனுக்காக வழக்குப் பேசுதல் ; ஒரு பொருள்குறித்து விளக்குதல் ; புகழ்ந்து கூறுதல் ; பிறர் குற்றங்களை எடுத்துத் தூற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவனுக்காக வழக்குப்பேசுதல். Mod. 1. To speak as an advocate, plead on behalf of a person; ஒருவிஷயத்தைக்குறித்துப்பேசுதல். 2. To treat of, speak on; புகழ்ந்துகூறுதல். (W.) 3. To praise, commonly one who is absent; பிறர் குற்றங்களை எடுத்துத்தூற்றுதல். 4. To speak of others' faults;

Tamil Lexicon


eṭuttu-p-pēcu-
v. tr. id.+.
1. To speak as an advocate, plead on behalf of a person;
ஒருவனுக்காக வழக்குப்பேசுதல். Mod.

2. To treat of, speak on;
ஒருவிஷயத்தைக்குறித்துப்பேசுதல்.

3. To praise, commonly one who is absent;
புகழ்ந்துகூறுதல். (W.)

4. To speak of others' faults;
பிறர் குற்றங்களை எடுத்துத்தூற்றுதல்.

DSAL


எடுத்துப்பேசுதல் - ஒப்புமை - Similar