Tamil Dictionary 🔍

எடுத்தலோசை

yeduthalosai


உயர்த்திக் கூறும் ஒசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்த்துக்கூறும் ஓசை. முற்படக்கிளந்தவென எறுத்தலோசையாற் கூறவே (தொல். பொ. 1, உரை.) Acute accent, sharp tone;

Tamil Lexicon


eṭuttal-ōcai
n. id.+.
Acute accent, sharp tone;
உயர்த்துக்கூறும் ஓசை. முற்படக்கிளந்தவென எறுத்தலோசையாற் கூறவே (தொல். பொ. 1, உரை.)

DSAL


எடுத்தலோசை - ஒப்புமை - Similar