Tamil Dictionary 🔍

எச்சிலிலை

yechililai


உணவுண்டு எச்சிலான இலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எச்சிலான இலை. Leaf-plate from which food has been eaten;

Tamil Lexicon


--எச்சிற்கல்லை, ''s.'' The leaf on which one has eaten.

Miron Winslow


eccil-ilai
n. id.+.
Leaf-plate from which food has been eaten;
எச்சிலான இலை.

DSAL


எச்சிலிலை - ஒப்புமை - Similar