ஊறெண்ணெய்
oorennei
உச்சியில் ஊறும் எண்ணெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உச்சியிலூறுமெண்ணெய். எல்லார் தலையிலும் ஊறெண்ணெய்வார்த்து (திவ். திருப்பா. 17, வ்யா. பக். 164). Oil placed upon the head for purposes of health;
Tamil Lexicon
ūṟeṇṇey
n. ஊறு-+எண்ணெய்.
Oil placed upon the head for purposes of health;
உச்சியிலூறுமெண்ணெய். எல்லார் தலையிலும் ஊறெண்ணெய்வார்த்து (திவ். திருப்பா. 17, வ்யா. பக். 164).
DSAL