Tamil Dictionary 🔍

ஒன்றுகூட்டு

onrukoottu


ஒரு சேர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொண்டுகூட்டு. (யாழ். அக.) A mode of construing a verse; ஒருசேர்க்கை. (W.) Concord; harmony; living on terms of friend-ship;

Tamil Lexicon


உறவு,ஒருகூட்டு,கொண்டுகூட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Concord, harmo ny, living on terms of friendship, ஒரு கூட்டு.

Miron Winslow


oṉṟu-kūṭṭu
n. id.+.
Concord; harmony; living on terms of friend-ship;
ஒருசேர்க்கை. (W.)

oṉṟu-kūṭṭu
n. id.+.(Pros.)
A mode of construing a verse;
கொண்டுகூட்டு. (யாழ். அக.)

DSAL


ஒன்றுகூட்டு - ஒப்புமை - Similar